இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் இருக்கும் TwoodDominatingsouth vs KwoodDominateIndia ஹேஷ்டேக்….!
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா ரசிகர்களிடையே ட்விட்டரில் தீவிர சண்டை நடந்து வருகிறது. நெட்டிசன்களின் மோதல்கள், பிரபலங்களின் சர்ச்சை கருத்துகள், உலகளவில் ஹேஷ்டேக்குகளை பிரபலப்படுத்துவது என ட்விட்டர்…