நடிகர் ஷாருக்கானுக்கு கவுரவ டாக்டர் பட்டம்! ஜனாதிபதி வழங்குகிறார்
ஐதராபாத், பாலிவுட் சூப்பர்ஸ்டார் நடிகர் ஷாருக்கானுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது. இந்த கவுரவ பட்டத்தை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழங்குகிறார். ஆந்திராவில் உள்ள புகழ்பெற்ற ஐதராபாத்…