Category: சினி பிட்ஸ்

மீண்டும் த்ரில்லர் படத்தில் நயன்தாரா

தமிழ் திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வருபவர் நயன்தாரா. அவர் தற்போது டோரா, அறம், கொலையுதிர் காலம், இமைக்கா நொடிகள் என பல படங்களில் நடித்து வருகிறார்.…

விஜய் படத்தில் மீண்டும் ஜோதிகா

விஜய் நடிக்கும் புதிய படத்தில் சமந்தா, ஜோதிகா, காஜல் அகர்வால் ஆகிய மூவரும் ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ‘பைரவா’ படத்தைத் தொடர்ந்து அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ளார்.…

அ.தி.மு.க.விலிருந்து நடிகர் ஆனந்தராஜ் விலகல்!

சென்னை, அதிமுகவில் இருந்து விலகுவதாக அதிமுக பேச்சாளர் நடிகர் ஆனந்தராஜ் அறிவித்து உள்ளார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அதிமுகவை வழி நடத்தி செல்ல சரியான தலைவர்கள் இல்லாத…

புரூஸ்லீ படத்திற்கு U சான்றிதழ் கிடைத்தது

‘கடவுள் இருக்கான் குமாரு’ படத்தைத் தொடர்ந்து ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள படம் ’புரூஸ் லீ’. அறிமுக இயக்குனரான பிரசாந்த் பாண்டிராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார். ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக கீர்த்தி கர்பந்தனா…

அதே கண்கள் படத்தின் சிங்கிள் டிராக் ஜனவரி 2ம் தேதி ரிலீஸ்

அறிமுக இயக்குனர் ரோகின் வெங்கடேசன் இயக்கத்தில் கலையரசன் நடிக்கும் படம் அதே கண்கள். இப்படத்தில் ஷிவதா, ஜனனி அய்யர், பாலசரவணன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். த்ரில்லர்…

தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் பிப்ரவரி 5ம் தேதி நடக்கிறது

தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு 2 வருடத்திற்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படும். கடந்த தேர்தல் 2015ம் ஆண்டு நடத்தப்பட்டது. இதில் சங்கத்தலைவராக கலைப்புலி எஸ்.தாணு தேர்ந்தெடுக்கப் பட்டார். செயலாளர்களாக…

விஜய் சேதுபதியுடன் மீண்டும் இணையும் கோகுல்

ஜீவா நடிப்பில் வெளிவந்த ‘ரௌத்திரம்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கோகுல். இப்படத்தைத் தொடர்ந்து விஜய் சேதுபதி நடித்த ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தை இயக்கினார். பின்னர்…

லாரன்ஸ் படத்திற்கு மிரட்டல் – போலீஸில் புகார்

ராகவா லாரன்ஸ், நிக்கி கல்ராணி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ இப்படத்தை சாய்ரமணி இயக்குகிறார். சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் ஆர்.பி.சௌத்ரி…

நடிகைகள் பணத்துக்காக ஆடையை களைவார்களா?  நயன்தாரா ஆவேசம்

கத்திச்சண்டை பட இயக்குநர் சுராஜ், தொ.கா. பேட்டி ஒன்றில், “”நடிகைகளுக்கு கோடிக்கணக்கில் சம்பளம் கொடுக்கப்படுகிறது. அப்படி இருக்கும் போது அவர்கள் முழுவதும் போர்த்திக் கொண்டு நடிக்க விட…

முழங்காலுக்கு கீழே மறைக்கக் கூடாது! நடிகைகளை கொச்சைப்படுத்தும் இயக்குநர்!

விஷால்,தமன்னா நடித்துள்ள ’கத்திச் சண்டை’ திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. இந்த படத்தின் இயக்குநர் சுராஜிடம், தெலைக்காட்சி பேட்டி ஒன்றில், “கத்திச் சண்டை படத்தில் ஏன் தமன்னா…