“( பீப்) பாட்டுக்காக கைது என்கிறபோது நாட்டுக்காக, மாட்டுக்காக கைதாகமாட்டேனா?” : சிம்பு கேள்வி
சென்னை: “பாட்டுக்காக கைது செய்வோம் என்கிறபோது என் நாட்டுக்காக, மாட்டுக்காக நான் கைதாகமாட்டேனா” என்று நடிகர் சிம்பு கேள்வி எழுப்பியிருக்கிறார். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து நடிகர் சிம்பு…