குடி போதையில் விஜய்? வாட்ஸ் அப் வைரல்!
திரையுலகியேலேய “பார்ட்டிக்கு” பெயர் போனவர்கள், கங்கை அமரனின் வாரிசுகளான வெங்கட்பிரபுவும் அவர் தம்பி பிரேம்ஜியும்தான். பிரேம்ஜியின் பர்த்டே பார்ட்டியில் கலந்துகொண்ட நடிகர் விஜய், குஷி மூடில் இருப்பதாக சொல்லி சில படங்கள் வாட்ஸ் அப்பில் வைரலாக பரவிவருகின்றன. “பிரேம்ஜி பர்த் டே…