விஜய் படத்தின் புதுப்பட ஃபர்ஸ்ட் லுக் பிறந்தாள் அன்று ரிலீஸ்
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் புதிய படத்தின் படப்பிடிப்பு சுமார் 65 சதவீதத்துக்கும் மேலாக முடிந்துவிட்டதாக படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள். ‘பைரவா’ படத்தைத் தொடர்ந்து, அட்லீ இயக்கத்தில்…