தியேட்டர் டிக்கெட் கட்டணத்துக்கு ஜி.எஸ்.டி. வரி: ஃபெப்சி கண்டனம்

Must read

திரையரங்குகளுக்கு ஜி.எஸ்.டி. வரி 28 சதவிகிதம் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் டிக்கெட் கட்டணம் உயரும்.

இந்த நிலையில், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம், (ஃபெப்சி) திரையரங்கத்தில் டிக்கெட் கட்டணத்துக்கு   ஜி.எஸ்.டி. 28 சதவிகித வரி விதிப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்த அறிவிப்பை வாபஸ் பெற வேண்டும் என்று மத்திய அரசுக்கு வேண்டுகோளும் விடுத்துள்ளது.

More articles

Latest article