Category: சினி பிட்ஸ்

ரஜினி வாய்ஸ்… விஜய் உதவி.. எடுபடாத புலி!

ஏகத்துக்கு எதிர்பார்ப்பை கிளப்பிய “புலி” படம் ரசிகர்களின் ஆதரவை பெறவில்லை. தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் எதிர்பார்த்த ரிசல்ட் இல்லை. இதனால் விஜய் மற்றும் யூனிட் மூட் அவுட் ஆகி முடங்கியது. இந்த நிலையில்தான்,  விஜய் நலம் விரும்பிகள்,…

கமல்ஜெயந்தி! கலைராணி! :கமல் ரசிகர்கள் வெறி போஸ்டர்!

வரும்  ஏழாம் தேதி கமல் பிறந்ததினம் வருவதை ஒட்டியும், அவரது மகள் ஸ்ருதிஹாசன் நடித்த புலி திரைப்படம் இன்று வெளியாவதாலும் ஒரே போஸ்டரில் டபுள் மேட்டர் போட்டு கலக்கியிருக்கிறார்கள் கமல் ரசிகர்கள். என்றாலும், “அக்டோபர் 2 காந்தி காந்தி ஜெயந்தி: அக்டோபர்…

“புலி”க்கு அதிக கட்டணமா? போலீசில் புகார் செய்யலாம்!

நாளை வெளியாக இருக்கும் விஜய்யின் புலி திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஸ்டார் நட்சத்திரங்கள், தரமான இயக்குநர், பிரம்மாண்ட செட்டிங், கிராபிக்ஸ் என்று பலவித அம்சங்களால் புலி திரைப்படம் ரசிகர்களை ஈர்த்திருக்கிறது. இந்த நிலையில் வழக்கம் போல தியேட்டர்களில் டிக்கெட்…

உள்ளம் கவர் கள்ளன்!

மந்திரப் புன்னகை படத்தை அடுத்து,  இயக்குனர் கரு.பழனியப்பன் நடிக்கவிருக்கும் படம் – கள்ளன்.  ஆனால் கெட்அப், கேரக்டர் எல்லாமே டோட்டலி டிப்ரன்ட். முறுக்கு மீசையும், முரட்டுப் பார்வையுமாக மிரட்டுகிறார் கரு கரு பழனியப்பன். இப்படி இவரை மாற்றியவர் சந்திரா. பிரபல எழுத்தாளரான…

மிரட்டுகிறார் வடிவேலு! : தயாரிப்பாளர் புகார்

வடிவேலு ஹீரோவாக நடித்து கடைசியாக வந்த படம் எலி. அதற்கு முன்பு வெளியான தெனாலிராமன் சொதப்பியதால், இந்த எலியை புலி ரேஞ்சுக்கு பில்ட் அப் கொடுத்து வெளியிட்டார்கள். படம் வரும் முன்பு, “படத்தை பாத்து பாத்து செதுக்கியிருக்கேன்” என்று பத்து மணி…

பத்து நாட்களுக்குள் பதில்: எஸ்வி. சேகர், விஷாலுக்கு சரத்குமார் கெடு!  

  சேலம்: “நடிகர் சங்கத்துக்கு வரும் ரூ. 24 லட்சம் வருமானத்தில் ஊழல் நடந்து விட்டதாக ஆதாரமில்லாமல் தவறான குற்றச்சாட்டுகளை பரப்பி வரும் நடிகர்கள் எஸ்.வி.சேகர், விஷால் ஆகிய  இருவருக்கும் விளக்கம் கேட்டு நடிகர் சங்கம் சார்பில் நோட்டீசு அனுப்பி உள்ளோம்.…

“காக்கா முட்டை” தோற்றது ஏன்? வெடிக்கும் சர்ச்சை!

அடுத்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருது போட்டிக்கு இந்தியாவிலிருந்து கலந்துகொள்ளும் படம், “காக்கா முட்டை” தான் என்று எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த வேளையில்,  “கோர்ட்’ என்ற மராத்தி மொழி திரைப்படம் பரிந்துரை செய்யப்பட்டுவிட்டது. புகழ் பெற்ற ஆஸ்கார் திரைப்பட விருதுக்கு உலகின் பல்வேறு…

சினிமா லீக்ஸ்! அதிரும் திரையுலகம்!

உலக நாடுகளின் ரகசியங்களை புட்டு புட்டு வைக்கும் விக்கிலீக்ஸைவிட, தமிழ் ஸ்டார்களின் பட ஷூட்டிங் ஸ்டில்கள் அவ்வப்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்துகின்றன. சமீபத்தில் திரையுலகினரை இரு வீடியோக்கள்.பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கின ஒன்று, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் கபாலி படம்…

ஜோடி சேரும் சிவா – ஸ்ருதி!

சமீபத்தில் சிவகார்த்திகேயனை மதுரை விமான நிலையத்தில் கமல் ரசிகர்கள் தாக்கியதும், அந்த சம்பவத்தின் வீடியோ காட்சி சமூகவலைதளங்களில் பரவியதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒரு நிகழ்ச்சியில், “ஸ்ருதிஹாசன் கூட நடிக்கப்போகிறீர்களாமே?” என்று சிவாவிடம் கேட்கப்பட்டதற்கு, நேரடியாக பதில் சொல்லாமல், ஸ்ருதிஹாசனையும் இந்தி…

குற்றம் கடிதல்: பாஸ்கர்சக்தியின் பார்வை

“குற்றம் கடிதல்” திரைப்படத்தை தனது கோணத்தில் அலசுகிறார் பிரபல எழுத்தாளரும், திரைப்பட வசனகர்த்தாவுமான பாஸ்கர்சக்தி. சமீப காலமாக தமிழ் சினிமாவில் புதிதாக சில நல்ல முயற்சிகள் வரத் துவங்கி இருக்கின்றன. உலக சினிமா டிவிடிக்கள் கிடைப்பதும், டிஜிட்டல் கேமரா போன்ற சாதனங்களின்…