விஜயகாந்த் மகன் நடிக்கும் மதுரவீரன் நாளை இணையத்தில் வெளியாகாது : இணைய தளம் அறிவிப்பு
விஜயகாந்த் மகன் சண்முகப்பாண்டியன் கதாநாயகனாக நடிக்கும் படம் “மதுர வீரன்”. இதில் அவருடன் சமுத்திரக் கனி, மீனாட்சி மற்றும் பலர் நடித்துள்ளார்கள். இந்தப் படத்தின் இயக்குனர் பி…