“சூப்பர் ஸ்டாரை” துறந்த ரஜினி: புதிய “பட்டம்” குறித்து ஆலோசனை
அரசியலில் அடியெடுத்து வைத்திருக்கும் நடிகர் ரஜினிகாந்த், தனது “சூப்பர் ஸ்டார்” அடைமொழியை துறந்துவிட்டார். அடுத்து அவருக்கு என்ன அடைமொழி சூட்டப்படும் என்கிற எதிர்பார்ப்பு அவரது ரசிகர்களிடையே எழுந்துள்ளது.…