பெண் வேடத்தில் ‘அனிருத்’ வைரலாகும் புகைப்படம்.!

Must read

ளைஞர்களின்  ஏகோபித்த ஆதரவு பெற்ற இசையமைப்பாளரான அனிருத், பெண் வேடமிட்டுள்ள புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதை பார்க்கும் அவரது  ஆண் பெண் ரசிகர்கள் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.

பிரபல திரைப்பட இசையமைப்பாளரும், பின்னனி பாடகருமான அனிரும், தமிழ்த் திரைப்படங்களில் இசையமைத்து வருகிறார். இவர் இசையமைத்த முதல் திரைப்படம் 3 ஆகும். இவரது இசை தமிழக இளைஞர்கள் மற்றும் இளைஞிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இதன் காரணமாக ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ள அனிருத், சன் மூவிஸ் தயாரிக்க உள்ள ரஜினி படத்துக்கு இசையக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

மேலும் ஒரு படத்திலும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அனிருத் பெண் வேடமிட்ட படம் ஒன்று வலைதளங்களில் வெளியாகி வைரலகி வருகிறது.

அந்த புகைப்படத்தில், அனிருத், அசல் பெண் போலவே இருப்பதால், அவரது ரசிகர்கள் வியப்பில் ஆழ்ந்து வருகின்றனர்.

More articles

Latest article