Category: சினி பிட்ஸ்

இளையராஜா வாழ்க்கை வரலாறு… இசைஞானியாக நடிக்கிறார் தனுஷ்…

இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட உள்ளது. கனெக்ட் மீடியா தயாரிக்கும் இந்தப் படத்தில் இளையராஜாவாக நடிக்க நடிகர் தனுஷ் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு…

லியோ வெற்றி விழா நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி…

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான லியோ படத்தின் வெற்றிவிழா நவம்பர் 1 ம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. இதற்கு அனுமதி கேட்டு…

பெண் செய்தியாளரிடம் அத்துமீறிய பாஜக நடிகர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு

கோழிக்கோடு பாஜகவைச் சேர்ந்த நடிகர் சுரேஷ் கோபி மீது ஒரு பெண் பத்திரிகையாளரின் புகாரையொட்டி காவல்துறையினர் வழக்குப் பதிந்துள்ளனர். நேற்று பாஜக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் கேரளாவின்…

விக்ரம்62 படத்தின் ப்ரோமோ வீடியோ வெளியானது…

பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் ‘தங்கலான்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து இந்தப் படம் வரும் ஜனவரி 26 ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதனைத்…

நடிகர் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா – உமாபதி திருமணம் நிச்சயதார்த்தம்… புகைப்படங்கள்…

நடிகர் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா அர்ஜூனுக்கும் குணச்சித்திர நடிகர் தம்பி ராமைய்யா மகன் உமாபதிக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஐஸ்வர்யா மற்றும் உமாபதி இருவரும் காதலித்து வந்த…

சூர்யாவும், சுதா கொங்கராவும் மீண்டும் கைகோர்க்கும் ‘புறநானூறு’…

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்த சூரரைப்போற்று திரைப்படம் 2021ம் ஆண்டு ஓடிடி-யில் வெளியானது. இந்தப் படத்தில் நடித்த சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது உட்பட…

அமலாபால் பிறந்தநாள் கொண்டாட்டம்… காதல் ரசம் சொட்ட காதலை ஏற்றுக்கொண்டார்… வீடியோ

நடிகை அமலாபால் தனது 32 வது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது அவரது நெருங்கிய நண்பரான ஜகத் தேசாய், அமலாபாலிடம் தனது காதலை வெளிப்படுத்தினார்.…

ஜெயிலர் பட வில்லனைக் கைது செய்த கேரள காவல்துறை

எர்ணாகுளம் கேரள மாநில காவல்துறையினர் ஜெயிலர் படத்தில் வில்லனாக நடித்த விநாயகனை கைது செய்துள்ளனர். ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படம் மிகவும் வெற்றிகரமான ஒரு…

விஜய்யுடன் ‘தளபதி 68’ படத்தில் இணையும் வெங்கட்பிரபு கேங்…

லியோ படத்திற்குப் பின் வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 68 படத்தின் நடிகர் நடிகைகள் விவரம் இன்று வெளியானது. மோகன், பிரஷாந்த், பிரபு தேவா, ஜெயராம்,…

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் நிறுவனத்தை ரிலையன்ஸ் குழுமம் வாங்கப்போவது உறுதியாகி இருக்கிறது…

அமெரிக்க பொழுதுபோக்கு நிறுவனமான வால்ட் டிஸ்னி அண்ட் கோ தனது தொலைகாட்சி நிறுவனங்களான ஸ்டார் டிவி மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஆகியவற்றின் இந்திய ஒளிபரப்பு உரிமையை ரிலையன்ஸ்…