கண்ணீரில் மிதக்கும் குடும்பங்கள்: இலங்கை மட்டக்களப்பு வீதிகளில் குழந்தைகளின் மரண அறிவிப்பு பேனர்கள்…..
கொழும்பு: இலங்கை மட்டக்களப்பு வீதிகளில் ஆங்காங்கே குழந்தைகள் மரண அறிவிப்பு பேனர்கள் காணப்படு கின்றன. இது மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. குழந்தைகளை யும், உறவினர்களையும்…