சுற்றுச்சூழலை பாதுகாக்க கார்களை குறிவைக்கும் ஐரோப்பிய நாடுகள்
ஓஸ்லோ: தனியார் போக்குவரத்து வாகனங்களின், குறிப்பாக கார்களின் போக்குவரத்தை தலைநகரில் கட்டுப்படுத்த, முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது நார்வே நாடு. தனியார் வாகனங்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடு…