மதரீதியாக அதிகமாக பாதிக்கப்படுவதில் சீக்கியர்களுக்கு மூன்றாம் இடம் : எஃப் பி ஐ தகவல்
வாஷிங்டன் மதரீதியாக அதிகமாக பாதிப்பு அடைபவர்களில் சீக்கியர்கள் மூன்றாம் இடத்தில் உள்ளதாக அமெரிக்க புலனாய்வுத் துறையான எஃப் பி ஐ தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் மத மற்றும் இன…