Category: உலகம்

கற்பனை நாடு வகாண்டாவை வர்த்தக கூட்டாளியாக்கிய அமெரிக்கா: தவறுதலாக சேர்க்கப்பட்டதாக விளக்கம்

நியூயார்க்: கற்பனை நாடான வகாண்டாவை தமது சுதந்திர வர்த்தக கூட்டாளியாக அமெரிக்கா சேர்த்திருப்பது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மார்வல் யூனிவர்சின் சூப்பர் ஹீரோ படம் பிளாக்…

26.7 கோடி முகநூல் பயன்பாட்டாளர்கள் விவரம் இணையத்தில் வெளியானது

வாஷிங்டன் இணையத்தில் 26.7 கோடி முகநூல் பயன்பாட்டாளர்களின் பெயர் தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்கள் வெளியாகி உள்ளன. கடந்த 2016 ஆம் ஆண்டு கேம்பிரிட்ஜ் அனாலிடிகா என்னும்…

டிரம்ப் பதவி நீக்க தீர்மானம் – பிரதிநிதிகள் சபையில் ஓகே; ஆனால் செனட் சபையில்..?

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீதான தகுதிநீக்கத் தீர்மானம் அந்நாட்டு நாடாளுமன்றத்தின்(காங்கிரஸ்) கீழவையான பிரதிநிதிகள் சபையில் நிறைவேறியுள்ள நிலையில், மேலவையான செனட்டில் தோல்வியடையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.…

8 வயது சிறுவன் யூடியூப்பில் ஈட்டிய வருவாய் எவ்வளவு தெரியுமா?

வாஷிங்டன்: 8 வயது சிறுவன் ஒருவர் யூடியூப் சேனல் மூலம் ஈட்டும் வருவாய் உலகையே மூக்கின் மேல் விரல் வைக்க வைத்துள்ளது. அவரின் பெயர் போர்ப்ஸ் பத்திரிக்கையிலும்…

பருவநிலை மாற்றம் – தண்ணீர் பஞ்சத்தில் தத்தளிக்கும் ஆஸ்திரேலியா!

கான்பெரா: பருவநிலை மாற்றத்தால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலியாவில் கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவுகிறது. மேலும், அங்கே தண்ணீர் திருடப்படும் சம்பவங்களும் நடக்கின்றன. அந்நாட்டில் மழையளவு குறைந்துள்ளதால், நியூ…

பாகிஸ்தானின் முன்னாள் சர்வாதிகாரி பர்வேஸ் முஷாரஃப் உயர் தேசத்துரோக வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டார்!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் முன்னாள் சர்வாதிகாரி ஜெனரல் பர்வேஸ் முஷாரஃப் 2007 ஆம் ஆண்டு அரசியலமைப்பைத் தகர்த்ததற்காக உயர் தேசத் துரோக வழக்கில் டிசம்பர் 17 அன்று மரண…

மசோதா நகல்எரிப்பு: இந்திய குடியுரிமை திருத்த மசோதாவுக்கு பாகிஸ்தான் இந்துக்கள் எதிர்ப்பு

கராச்சி: மத்தியஅரசு அமல்படுத்தி உள்ள குடியுரிமை திருத்த மசோதாவுக்கு பாகிஸ்தான் நாட்டின் இந்துக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். தங்களுக்கு இந்தியாவில் குடியுரிமை வழங்கும் வாய்ப்பை நிராகரித்துள்ளனர்.…

டிரம்ப் பதவி பறி போகுமா? பதவி நீக்கத் தீர்மானத்தின் மீது இன்று வாக்கெடுப்பு

வாஷிங்டன் இன்று அமெரிக்க அதிபர் டிரம்பை பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்தின்மீது அந்நாட்டு நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. அமெரிக்க நாட்டில் அதிபரைத் தகுதி நீக்கம் செய்யப்படும்…

காஷ்மீர் மற்றும் அசாம் இஸ்லாமியர்களை அழிக்க இறுதிக் கட்ட தாக்குதல் நெருங்குகிறது : இனப்படுகொலை ஆர்வலர்

வாஷிங்டன் காஷ்மீர் மற்றும் அசாம் இஸ்லாமியர்களை அடியோடு அழிக்க நடைபெறும் தாக்குதல்கள் இறுதிக் கட்டத்தை நெருங்குகிறது என இனப்படுகொலை ஆர்வலர் கிரிகரி ஸ்டாண்டன் தெரிவித்துள்ளார். இனப்படுகொலை குறித்து…

அனில் அம்பானியை நெருக்கும் லண்டன் வர்த்தக நீதிமன்ற வழக்கு!

மும்பை: கடன் பாக்கி தொடர்பாக அடுத்தாண்டு பிப்ரவரி 7ம் தேதி லண்டன் வர்த்தக நீதிமன்றத்தில் அனில் அம்பானி ஆஜராக வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது. சில சீன வங்கிகள் லண்டன்…