கண்ணீர் விட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்ட வடகொரியாவின் கிம் ஜாங் உன்!
பியாங்யாங்: கொரோனா பரவல் காலத்தில், தனது நாட்டு மக்களின் நம்பிக்கைக்கு ஏற்ற வகையில் தான் செயல்படவில்லை என்று தனது ஆட்சியில் முதன்முறையாக வடகொரிய மக்களிடம் மன்னிப்புக் கேட்டுள்ளார்…