Category: உலகம்

மீண்டும் திறக்கப்படுகிறது பாரிஸின் புகழ்பெற்ற ஈஃபிள் கோபுரம்..!

பாரிஸ்: பாரிஸ் நகரின் சின்னமாகவும், சிறந்த சுற்றுலா தளமாகவும் விளங்கும் ஈஃபிள் கோபுரம், இம்மாதம் (ஜூன்) 25ம் தேதி மீண்டும் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டில் அமல்படுத்தப்பட்ட…

7,500 ஆண்டுகளுக்கு முன் ஜிப்ரால்டரில் வாழ்ந்த பெண்ணின் முகத்தை உருவாக்கிய விஞ்ஞானிகள்

ஜிப்ரால்டரில் கிடைத்த 7500 ஆண்டுகள் பழமையான மண்டை ஓட்டின் பகுப்பாய்வு அங்கு வாழ்ந்த கற்கால மனிதர்களையும், மத்தியதரை கடல் பகுதி முழுவதும் எங்கெல்லாம் பரவி வாழ்ந்தார்கள் என்ற…

உலகளவிலான கடும் உணவுப் பஞ்சம் – எச்சரிக்கும் ஐ.நா. பொதுச்செயலாளர்!

எனவே, பேரழிவைத் தடுக்க, உலக நாடுகளின் அரசுகள் ஒருங்கிணைந்து விரைவாக செயல்பட வேண்டுமென்றும் அவர் ஆலோசனை கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; கொரோனா தொற்று காரணமாக,…

கடந்தாண்டு ஆகஸ்ட் மாதமே கொரோனா பரவியதாக கூறுவது அபத்தமானது: சீனா மறுப்பு

பெய்ஜிங்: சீனாவில் கொரோனா வைரசானது, கடந்தாண்டு ஆகஸ்ட் மாதமே பரவியதாக கூறுவது அபத்தமானது என்று சீனா மறுத்துள்ளது. உலக நாடுகளையெல்லாம் ஒரு வழியாக்கிய கொரோனா வைரஸ் சீனாவின்…

இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு… ஜார்ஜ் ஃபிளாய்டின் உடல் தங்கப்பெட்டியில் வைத்து அடக்கம் செய்யப்பட்டது…

வாஷிங்டன்: அமெரிக்காவில் பொலிஸ் கைது நடவடிக்கையின் போது கொல்லப்பட்ட கருப்பினத்தவர் ஜார்ஜ் ஃபிளாய்டின் உடல் இரண்டு வாரங்களுக்கு பின்னர் நேற்று (09/10/2020) அடக்கம் செய்யப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்ட…

கொரோனா பரவல் – இம்ரான்கான் அரசுக்கு பாக்., உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு என்ன?

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் பொருட்டு அமல்படுத்த வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக விளக்கமளிக்க வேண்டுமென இம்ரான்கான் தலைமையிலான அந்நாட்டு அரசுக்கு உத்தரவிட்டுள்ளது பாகிஸ்தான் உச்சநீதிமன்றம்.…

அமெரிக்கா : கறுப்பினத்தவரைக் கொன்ற அதிகாரி ஜாமீனுக்கு ரூ.17 கோடி

மினியாபாலிஸ் அமெரிகாவில் கறுப்பினத்தவரை விசாரணையில் கொன்ற அதிகாரிக்கு ஜாமீன் வழங்க ரூ.17 கோடி செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 25 ஆம் தேதி அன்று அமெரிக்காவின் மின்சோட்டா…

கொரோனா தொற்று மோசமடைந்து வருகிறது: உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

ஜெனிவா: கடந்த பத்து நாட்களில், ஒன்பது நாட்களில் 1,00,000க்கும் மேற்பட்ட கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. கடந்த ஞாயிறன்று மட்டும் 136,000க்கும் மேற்பட்டோரை கொரோனா கிருமி தொற்றிவிட்டது,” என்று…

இரண்டாம்  உலகப் போர் நேரத்தை விடச் சரிந்து வரும் உலக பொருளாதாரம் : உலக வங்கி எச்சரிக்கை 

வாஷிங்டன் இரண்டாம் உலகப் போர் நேரத்தை விட தற்போது உலகப் பொருளாதாரம் சரிந்து வருவதாக உலக வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா அச்சம் காரணமாக உலகெங்கும் தொழில்…

ஜார்ஜ் ஃபிளாய்ட் கொலை எதிரொலி… அமெரிக்க அதிபர் தேர்தல் கருத்துக்கணிப்பில் டிரம்புக்கு பின்னடைவு…

வாஷிங்டன்: அமெரிக்காவில் இந்த ஆண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சமீபத்தில் சிஎன்என் நடத்திய கருத்துக்கணிப்பில் அதிபர் டிரம்ப்புக்கு பெரும் பின்னடை ஏற்பட்டுள்ளது. இதற்கு…