உலகில் முதல் முறையாக அமலானது அணு ஆயுத தடை சட்டம்

Must read

நியூயார்க்:

லகில், முதன் முறையாக, ஐ.நா.,வின் அணு ஆயுத தடை சட்டம் அமலுக்கு வந்துள்ளது.

ஐநா பொது சபையில் கடந்த 20017ஆம் ஆண்டு ஜூலை மாதம் கொண்டுவரப்பட்ட அணு ஆயுத தடை சட்டத்திற்கு 120 நாடுகள் ஆதரவு தெரிவித்தன.

கடந்த 2020-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த கூட்டத்தில், மேலும் 50 நாடுகள் கையெழுத்திட்டன. மொத்தமாக 61 நாடுகள் கையெழுத்திட்டுள்ள இந்த தடை சட்டம் அமலுக்கு வந்ததாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.

More articles

Latest article