Category: உலகம்

சிறுபான்மையினர் உரிமைகளை வலியுறுத்தும் நீண்ட பேரணி – இலங்கையில் நடந்தேறியது!

யாழ்ப்பாணம்: இலங்கையில், தமிழ் மற்றும் முஸ்லீம் சிறுபான்மையினர், தங்களின் உரிமைகளை வலியுறுத்தும் பேரணியை நிறைவுசெய்யும் விதமாக ஆயிரக்கணக்கில் யாழ்ப்பாண மாவட்டத்தில் திரண்டனர். இந்தப் பேரணி, கிழக்கு அம்பாறை…

உத்தரகாண்ட் பேரழிவு நேரத்தில் இந்தியாவிற்கு உதவிட தயார்: பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்

லண்டன்: உத்தரகாண்ட் பேரழிவு நேரத்தில் இந்தியாவிற்கு உதவிட தயாராக இருப்பதாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில், தபோவான் ரிஷி கங்கா…

பிலிப்பைன்சில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவு, பொதுமக்கள் பீதி

மணிலா: பிலிப்பைன்சில் இன்று ஏற்பட்ட அதிதீவிர நிலநடுக்கத்தால் பொதுமக்கள் பீதி அடைந்தனர். தெற்கு பிலிப்பைன்சில் உள்ள டாவோ டெல் சுர் மாகாணத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர்…

மியான்மரில் ராணுவத்தை எதிர்த்து பல்லாயிரக்கணக்கானோர் போராட்டம்

யங்கோன் மியான்மர் நாட்டில் ராணுவத்தை எதிர்த்தும் தலைவர் ஆங் சான் சூகியை விடுதலை செய்யக்கோரியும் பல்லாயிரக்கணக்கானோர் இரண்டாம் நாளாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். மியான்மர் நாட்டில் நவம்பர்…

சீனாவுடனான பேச்சு வார்த்தைகள் தொடரும் : இந்தியா அறிவிப்பு

அமராவதி இந்தியா மற்றும் சீனா எல்லைப் பிரச்சினை தீரும் வரை இரு நாடுகளுக்கு இடையில் பேச்சு வார்த்தை தொடரும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இந்தியா…

கொரோனா தடுப்பூசி உற்பத்தியின் அளவை அதிகரிக்க வேண்டும்- WHO இயக்குனர்

சுவிட்சர்லாந்து: உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெடிராஸ் அதனோம் கெப்ரியாசிஸ் கொரோனா தடுப்பூசியை உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்கள், உற்பத்தியை கணிசமாக உயர்த்துமாறு கேட்டுக்கொண்டுள்ளார், மேலும் உற்பத்தி செய்த…

அமெரிக்காவில் புதிதாக 49,000 பேருக்கு வேலைவாய்ப்பு

வாஷிங்டன் கடந்த ஜனவரி மாதம் அமெரிக்காவில் 49,000 பேருக்கு புதிதாக வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதற்கு முந்தைய மாதம் 2,27,000 பேருக்கு வேலை இழப்பு ஏற்பட்டதால் தற்போது…

உலக வர்த்தக அமைப்பின் தலைவராக நைஜீரிய நிதி அமைச்சருக்கு அமெரிக்கா ஆதரவு

வாஷிங்டன்: உலக வர்த்தக அமைப்பின் தலைவர் பதவிக்கு நைஜீரிய நிதி அமைச்சருக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது. நைஜீரியாவின் முன்னாள் நிதியமைச்சர் கோசி ஒகோன்ஜோ இவெலா உலக வர்த்தக…

ஆப்கானிஸ்தானில் திடீர் ராணுவத் தாக்குதல்: 9 தலிபான் தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

காபூல்: ஆப்கானிஸ்தானில் பாதுகாப்புப்படையினர் நடத்திய தாக்குதலில் தலிபான் அமைப்பைச் சேர்ந்த 9 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஆப்கானிஸ்தான் நாட்டின் மத்திய மாகாணமான உருஸ்கானில் தலிபான்கள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது.…

விவசாயிகள் போராட்டம்: ஆஸ்கார் விருது பெற்ற மூத்த ஹாலிவுட் நடிகை சூசன் சரண்டன் ஆதரவு!

டெல்லி: தலைநகர் டெல்லியில் இரண்டு மாதங்களை கடந்து நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆஸ்கார் விருது பெற்ற மூத்த ஹாலிவுட் நடிகை சூசன் சரண்டன் ஆதரவு தெரிவித்து…