Category: உலகம்

அந்தமான் கடலில் நிலநடுக்கம்…

அந்தமான்: இன்று காலை அந்தமான் கடலில் 4.4 ரிக்டர் அளவிலான மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் எந்தவிதமான உயிர் சேதமொ அல்லது பொருள் சேதமோ ஏற்படவில்லை…

உலக சுகாதார அமைப்பில் இருந்து வெளியேறுகிறது அமெரிக்கா: ஐநாவிடம் கடிதம் சமர்பிப்பு

வாஷிங்டன்: உலக சுகாதார அமைப்பிலிருந்து வெளியேறும் முதற்கட்ட நடவடிக்கையாக ஐநா சபையில் கடிதம் ஒன்றைச் சமர்ப்பித்து இருக்கிறது அமெரிக்கா. உலக சுகாதார அமைப்பு சீனாவுக்கு ஆதரவாகச் செயல்படுவதாக…

செல்ல மகளை இந்த உலகிற்கு முதன் முறையாக அறிமுகம் செய்யும் உசேன் போல்ட்….!

உலகின் அதிவேக‌ மனிதர் என்று அழைக்‌கப்படும் உசேன் போல்ட் ஒலிம்பிக்கில் எட்டு தங்கப் பதக்கங்களை வென்றிருக்கிறார். 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டத்தில் தொடர்ந்து மூன்று…

துபாயில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி 

துபாய்: துபாய் சுற்றுலாத்துறை திறக்க படுவதாக துபாய் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வெற்றிகரமாக கொரோனா வைரசை கட்டுப்படுத்திய துபாயின் சுற்றுலாத்துறை நேற்று திறக்கப்படுகிறது என்று அதிகாரபூர்வமாக துபாய்…

புகைத்தல் கொரோனா வைரஸின் அதிக அபாயத்துடன் தொடர்புடையது: WHO கூறுகிறது

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கொரோனா நோயாளிகளின் இறப்பு அபாயம் அவர்களின் புகைக்கும் பழக்கத்துடன் நெருங்கிய தொடர்புள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. இருப்பினும் அந்த அபாயத்தின் தீவிரத் தன்மைக்…

இராணுவப் பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள CanSino – வின் COVID-19 தடுப்பு மருந்து

சீனாவின் இராணுவத்தின் ஆராய்ச்சி பிரிவு மற்றும் கன்சினோ பயோலாஜிக்ஸ் (6185.HK) நிறுவனம் ஆகியோரால் உருவாக்கப்பட்ட COVID-19 தடுப்பு மருந்து, இராணுவப் பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. நடைப்பெற்ற…

சர்வதேச குற்றவியல் நீதிமன்ற அமைப்பில் இருந்து விலகவுள்ள ஆப்பிரிக்க நாடுகள்

சில ஆண்டுகளுக்கு முன்னர், தென்னாப்பிரிக்கா, புருண்டி, ஜாம்பியா முதலான ஆப்பிரிக்க நாடுகள் சர்வதேச நீதிமன்ற அமைப்பில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாகவும், ஆப்பிரிக்க யூனியன் உச்சி மாநாட்டில்…

ஆஸி.யின் மெல்போர்ன் நகரில் 6 வாரங்கள் முழு முடக்கம்: கொரோனா தொற்றை அடுத்து நடவடிக்கை

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய நாட்டின் 2வது பெரிய நகரமான மெல்போர்னில் 6 வாரங்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளது. உலகம் முழுவதும் 210க்கும் அதிகமான நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி அச்சுறுத்தி…

சீன செயலிகளைத் தடை செய்ய அமெரிக்கா யோசனை : அரசு செயலர் அறிவிப்பு

வாஷிங்டன் சீன செயலிகளைத் தடை செய்ய அமெரிக்கா ஆலோசித்து வருவதாக அரசுச் செயலர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார். இந்தியாவில் சீன தாக்குதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள்…

சீனாவில் மேலும் ஒரு புது நோய்.. 

சீனாவில் மேலும் ஒரு புது நோய்.. சீனாவின் மங்கோலியா கோவ்ட் தன்னாட்சி பிரதேசத்திலுள்ள பயன்னுர் நகரில் ‘புபோனிக் பிளேக்’ எனப்படும் புதிய நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இப்பகுதியின்…