Category: உலகம்

உலக அளவில் 15.22 கோடி கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

வாஷிங்டன் இன்று வரை உலக அளவில் 15.22,70,255 கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு தற்போது பல நாடுகளில் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. இந்தியாவில்…

அஸ்ட்ராஜென்கா பயன்படுத்துவதை நிறுத்திய தென் ஆப்பிரிக்கா

ஜோகன்னஸ்பர்க்: பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜென்கா கொரோனா தடுப்பு மருந்து திட்டத்தை தென் ஆப்ரிக்கா கைவிட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் கொரோனா வைரஸ் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.…

பாலை குடித்து நீரை விடுக்கும் அன்னப்பறவை : பாதியை மறைத்து மீதியை வெளியிடும் மத்திய அரசு

டில்லி மத்திய அரசு மோடியுடன் கனடா அதிபர் ஜஸ்டின் டுரூடோ பேசியதில் சாதகமானவற்றை மட்டும் வெளியிட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன . இந்தியப் பிரதமர் மோடியுடன் கனடா பிரதமர்…

பொருளாதார மேம்பாட்டை பற்றி பேசிய கிம் ஜாங்

வடகொரியா: ஆளும் கட்சியின் கூட்டத்தில் இந்த ஆண்டு பொருளாதார வளர்ச்சியை பற்றி வடகொரிய தலைவர் கிம் ஜாங் உரையாற்றினார், இந்த கூட்டத்தில் பொருளாதார வளர்ச்சி பற்றி பல…

தென் பசிபிக் கடலில் நில நடுக்கம் : ஆஸ்திரேலியாவுக்கு சுனாமி எச்சரிக்கை

சமோவா, ஆஸ்திரேலியா தென் பசிபிக் கடலில் 7.7 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நில நடுக்கம் காரணமாக ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து கடல் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.…

போலி ஆதாரங்களை வைத்து வழக்கு… பீமா கோரிகான் குற்றவாளி நீதிமன்றத்தில் முறையீடு

2018ம் ஆண்டு மகாராஷ்டிராவில் நடந்த பீமா-கோரிகான் நினைவுதின வன்முறை தொடர்பாக கைது செய்யப்பட்ட ரோனா வில்சன் மீது போலி ஆதாரங்களை காரணம் காட்டி வழக்கு போடப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில்…

18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் WHO பரிந்துரைத்த கொரோனா தடுப்பு மருந்து எது?

ஜெனிவா: உலகளவில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் ஆக்ஸ்போர்டு/ஆஸ்ட்ராசெனகா கொரோனா தடுப்பு மருந்த‍ைப் பயன்படுத்தலாம் என்று பரிந்துரை செய்துள்ளது உலக சுகாதார அமைப்பு(WHO). அந்த தடுப்பு மருந்து…

செளதி அர‍ேபியாவின் பிரபல பெண்ணுரிமை போராளி சிறையிலிருந்து விடுதலை!

ரியாத்: செளதி அரேபியாவின் பிரபல மனித உரிமை மற்றும் பெண்ணிய போராளி லெளஜெய்ன் அல்-ஹத்லெளல், கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்குப் பிறகு சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். லெளஜெய்ன் அல்-ஹத்லெளல் சிறையிலடைக்கப்பட்டபோது,…

பசிபிக் பெருங்கடலில் நிலநடுக்கம் – ஆஸ்திரேலியாவுக்கு சுனாமி எச்சரிக்கை!

கான்பெரா: ஆஸ்திரேலியா அருகில், பசிபிக் கடற்பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால், அந்நாட்டின் சில பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் நியூ கேலடோனியா பகுதிக்கு அருகில், கடலடியில் கடுமையான…

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து கடற்பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை அறிவிப்பு

வெலிங்டன்: நியூசிலாந்துக்கு வடக்கே ஆஸ்திரேலியாவுக்கும், பிஜிக்கும் இடையே இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கடலுக்கடியில் 10 கிமீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 7.7 ரிக்டர் அளவில்…