ஓமன் மன்னர் மற்றும் முஜிப்புர் ரஹ்மானுக்கு மகாத்மா காந்தி அமைதிப்பரிசு அறிவிப்பு…
டெல்லி: 2019 மற்றும் 2020-ம் ஆண்டுகளுக்கான காந்தி அமைதிப் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, ஓமன் மன்னரான சுல்தான் கபூஸ் பின்…