Category: உலகம்

வெப்ப அலையால் அமெரிக்கா மற்றும் கனடாவில் நூற்றுக்கணக்கானோர் பலி

வாஷிங்டன் அதிக அளவில் வெப்பம் அதிகரித்து கடுமையான அனல் காற்று வீசுவதால் மேற்கு அமரிக்கா மற்றும் கனடாவில் நூற்றுக்கணக்கானோர் உயிர் இழந்துள்ளனர். மேற்கு அமெரிக்கா மற்றும் கனடாவில்…

ஆப்கானிஸ்தான் ராணுவம் வான்வழித் தாக்குதல் : 33 தலிபான்கள் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தான்: ஆப்கானிஸ்தான் ராணுவம் வான்வழியாக தலிபான் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ள இடங்களில் மேற்கொண்ட தாக்குதலில் 33 பயங்கரவாதிகள் பலியாகி உள்ளனர். இந்த தாக்குதல் அந்த நாட்டின் வடக்கு…

டெல்டா ப்ளஸ் வகை கொரோனா கவலைக்கு உரிய வகை அல்ல: சவுமியா சுவாமிநாதன்

ஜெனிவா: உலக சுகாதார நிறுவனத்தைப் பொறுத்தவரை டெல்டா ப்ளஸ் வகை கொரோனா கவலைக்குரிய வகை அல்ல என உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி டாக்டர் சவுமியா…

பங்களாதேஷில் உள்ள  இந்திய  விசா மையங்கள் காலவரையின்றி மூடப்படுவதாக அறிவிப்பு 

டாக்கா: பங்களாதேச்ஷில் உள்ள அனைத்து இந்திய விசா மையங்கள் அனைத்தும் காலவரையின்றி மூடப்படுவதாக பங்களாதேஷ்க்கான இந்திய ஹை கமிஷனர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பங்களாதேஷ்…

01/07/2021: உலக அளவில் கொரோனா பாதிப்பு 18கோடியே 29லட்சமாக உயர்வு…

ஜெனிவா: உலக அளவில் கொரோனா பாதிப்பு 18கோடியே 29லட்சமாக உயர்ந்துள்ளது. உலக நாடுகளை புரட்டிப்போட்டுள்ள கொரோனா வைரஸ் உருமாறிய நிலையில், 2வது அலை, 3வது அலை என…

7வது ஆண்டில் கால் பதித்துள்ளது உங்கள் ‘பத்திரிகை டாட் காம்’ செய்தி இணையதளம்…

டிஜிட்டல் புரட்சியின் வளர்ச்சியால் இன்று உள்ளங்கையில் உலகமே சுழல்கிறது. அதே தொழில்நுட்ப உதவியுடன் உங்கள் பத்திரிகை டாட் காம் செய்தி இணையதளமும், 7வது ஆண்டில் நுழைந்துள்ளது. கடந்த…

ஆப்கானிஸ்தானில் வெடிகுண்டு தாக்குதல்: 4 பேர் படுகாயம்

ஆப்கானிஸ்தான்: ஆப்கானிஸ்தானின் ஜலாலாபாத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 4 பேர் படுகாயமடைந்தனர். ஆப்கானிஸ்தான் நாட்டின் ஜலாலாபாத்தில் இன்று குண்டு வெடிப்பு நடந்தது. பிற்பகலில் நடந்த இந்த குண்டுவெடிப்பில் 4…

தாய்லாந்தில் சுற்றுலாவை திறக்க ஏற்பாடு – “ஃபுக்கட் சாண்ட்ஸ்” திட்டம் அறிமுகம்

தாய்லாந்து: வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் தாய்லாந்தின் ஃபுக்கட் புலிகள் காப்பகம் முன் ஏற்பாடுகளை செய்து வருகிறது. கொரோனா பெரும் தொற்று காரணமாக தாய்லாந்து நாட்டில்…

பெண்கள் பல ஆண்களை மணக்க தென் ஆப்ரிக்க அரசு அனுமதி

ஜோகன்ஸ்பெர்க் தென் ஆப்பிரிக்க அரசு பெண்கள் பல ஆண்களை மணக்க அனுமதி அளிக்க உள்ளது. ஏற்கனவே உலகின் மிகவும் தாராளவாத அரசியலமைப்புகளில் ஒன்றாகத் தென் ஆப்பிரிக்கா உள்ளது.…

அமீரகம் மற்றும் ஓமனில் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை டி 20 உலகக் கோப்பை போட்டிகள்

மும்பை அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி முதல் நவம்பர் மாதம் 14 வரை அமீரகம் மற்றும் ஓமனில் டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள்…