வாஷிங்டன்

லக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17,63,85,325 ஆகி இதுவரை 38,10,062 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,51,981 பேர் அதிகரித்து மொத்தம் 17,63,85,325 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 9,553 பேர் அதிகரித்து மொத்தம் 38,10,062 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 16,03,44,631 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 1,22,30,732 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,421 பேர் அதிகரித்து மொத்தம் 3,43,15,887 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 305 அதிகரித்து மொத்தம் 6,15,037 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 2,83,81,603 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 65,973 பேர் அதிகரித்து மொத்தம் 2,94,24,006 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 3,071 அதிகரித்து மொத்தம் 3,70,168 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 2,80,15,044 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 75,778 பேர் அதிகரித்து மொத்தம் 1,73,76,998 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 2,008 அதிகரித்து மொத்தம் 4,86,358 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 1,57,61,177 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரான்சில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,972 பேர் அதிகரித்து மொத்தம் 57,37,810 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 34 அதிகரித்து மொத்தம் 1,10,407 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 54,93,293 பேர் குணம் அடைந்துள்ளனர்.

துருக்கியில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,076 பேர் அதிகரித்து மொத்தம் 53,25,435 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 75 அதிகரித்து மொத்தம் 48,668 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 51,98,057 பேர் குணம் அடைந்துள்ளனர்.