Category: உலகம்

வேறு எந்த நாட்டிற்கும் தீங்கு விளைவிக்க இனி ஆப்கானிஸ்தானை யாரும் பயன்படுத்த முடியாது – தாலிபான் 

காபூல்: வேறு எந்த நாட்டிற்கும் தீங்கு விளைவிக்க இனி ஆப்கானிஸ்தானை யாரும் பயன்படுத்த முடியாது என்று தாலிபான் தெரிவித்துள்ளனர். அஷ்ரப் கானி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அரசைக் கவிழ்த்த…

ஆப்கானிஸ்தானில் உள்ள  தூதரகங்களுக்குப் பாதுகாப்பு அளிக்கப்படும் எனத் தாலிபான்கள் அறிவிப்பு

காபூல்: ஆப்கானிஸ்தானில் உள்ள தூதரகங்களுக்குப் பாதுகாப்பு அளிக்கப்படும் எனத் தாலிபான்கள் அறிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானைத் தாலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளும் அங்கிருந்த தூதரகங்களை மூடிவிட்டன.…

காபூலில் அனைத்து தூதரகங்களும் பாதுகாப்புடன் செயல்படலாம் : தாலிபான்கள் அறிவிப்பு

காபூல் காபூலில் உள்ள அனைத்து தூதரகங்களும் பாதுகாப்புடன் செயல்பட தாலிபான்கள் உதவ உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தாலிபான்கள் காபூல் நகரைப் பிடித்ததை ஒட்டி பல நாடுகள் தங்களின் தூதரகங்களை…

ஆப்கானில் டிவிட்டர் தொடர்ந்து செயல்படும் என அறிவிப்பு

காபூல்: ஆப்கானில் டிவிட்டர் தொடர்ந்து செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து டிவிட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆப்கானிஸ்தானில் டிவிட்டர் தொடர்ந்து செயல்படும் என்றும் விதி மீறல்கள் இருந்தால்…

ஆப்கானிஸ்தான் நிலவரம் குறித்து அமைச்சரவை குழுவுடன் மோடி அவசர ஆலோசனை

டில்லி தாலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றிய நிலையில் இது குறித்து பிரதமர் மோடி மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். ஆப்கானிஸ்தான் தற்போது முழுவதுமாக தாலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் சென்று…

கடலுக்கு அடியில் எரிமலை வெடிப்பு : பிறை வடிவிலான புதிய தீவு உருவானது… பசிபிக் கடலில் அதிசய நிகழ்வு

பசிபிக் கடலில் உள்ள ஜப்பானின் மினாமி யோடோ தீவுக்கருகில் புதிதாக பிறை வடிவிலான மணல் திட்டு உருவாகி இருப்பதாக ஜப்பான் கடற்படை தெரிவித்துள்ளது. ஜப்பான் கடற்படையினர் மேற்கொண்ட…

அரசு ஊழியர்கள் அனைவருக்கும் பொது மன்னிப்பு! தாலிபான்கள் அறிவிப்பு

காபூல்: அரசு ஊழியர்கள் அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்படும் என்று தலிபான்கள் அறிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தான் முழுமையாக தலிபான்கள் வசம் சென்று விட்டதால் அங்கு வாழ அஞ்சிய பொதுமக்கள்…

கோடிக்கணக்கான மக்களின் மூளைக்கு வேலை கொடுத்த “சுடோக்கு” புதிரை உருவாக்கிய மக்கி காஜி மரணம்

உலகெங்கும் நாள்தோறும் பத்து கோடிக்கும் அதிகமானோர் விளையாடும் புதிர் விளையாட்டு சுடோக்கு. ஜப்பானைச் சேர்ந்த மக்கி காஜி என்பவர் இதை 1980 ம் ஆண்டு உருவாக்கினார். பள்ளிப்படிப்பை…

அமெரிக்கப் படைகள் ஆப்கானில் இருந்து வாபஸ் வாங்கும் முடிவில் மாற்றம் இல்லை : ஜோ பைடன்

வாஷிங்டன் ஆப்கானில் இருந்து அமெரிக்கப்படைகளைத் திரும்பப் பெறும் முடிவில் மாற்றம் இல்லை என அதிபர் ஜோ பைடன் கூறி உள்ளார். கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் அரசுக்கும்…

200-க்கு மேற்பட்ட இந்தியர்கள் காபூலில் சிக்கித் தவிப்பு

காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் இருந்து இந்தியாவைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டவர்கள் இதுவரை வெளியேற்றப்படவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில் நிலவி வரும் குழப்பமான நிலை காரணமாக…