ஹிஜாப் விவகாரத்தில் உலக நாடுகள் தலையீடு தேவையற்றது! இந்தியா பதிலடி…
டெல்லி: கர்நாடக மாநிலத்தில் எழுந்துள்ள ஹிஜாப் விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்கா, பாகிஸ்தான் உள்பட வெளிநாடுகளுக்கு இந்திய வெளியுறவுத்துறை பதிலடி கொடுத்துள்ளது. எங்கள் உள்நாட்டு விவகாரங்களில்…