Category: உலகம்

விக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்சேவை அமெரிக்காவுக்கு நாடு கடத்த பிரிட்டன் ஒப்புதல்!

லண்டன்: அமெரிக்காவின் போா் ரகசிய ஆவணங்களை கசிய விட்ட வழக்கில், கைது செய்யப்பட்டு பிரிட்டன் சிறையில் உள்ள விக்கிலீக்ஸ் வலைதள நிறுவனா் ஜூலியன் அசாஞ்சேவை அமெரிக்காவுக்கு நாடு…

கன்டெய்னர்கரில் சென்ற தங்கம் மற்றும் வெள்ளி கொள்ளை… மெக்சிகோவில் நடந்த மிகப்பெரிய கடத்தல்

சாலைகளில் செல்லும் கன்டெய்னர் லாரிகளை மடக்கிப்பிடித்து கொள்ளயடிப்பது வழக்கமாக நடைபெறும் நாடுகளில் ஒன்று மெக்ஸிகோ. ஆனால், ஜீன் மாதம் இங்குள்ள மன்சேனில்லா துறைமுகத்தில் நடைபெற்ற கொள்ளை இந்த…

ஹஜ் யாத்திரை ஜூலை 7ல் தொடக்கம்

சவுதி அரேபியா: ஜூலை 7ல் ஹஜ் யாத்திரை தொடங்க உள்ளது. இஸ்லாமிய நாட்காட்டியின்படி இந்த ஆண்டு ஹஜ் புனித யாத்திரை ஜூலை 7 ஆம் தேதி தொடங்குகிறது.…

இலங்கையில் அரசு அலுவலகங்களை மூட உத்தரவு

கொழும்பு: இலங்கையில் அரசு அலுவலகங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. எரிபொருள் பற்றாக்குறையை சமாளிக்க 2 வாரத்திற்கு பொது போக்குவரத்து, பொதுத் துறை நிறுவனங்கள், பள்ளிகள் உள்ளிட்டவைகளை மூட இலங்கை…

உலகளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 54.36 கோடியாக உயர்வு

புதுடெல்லி: உலகளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 54.36 கோடியாக அதிகரித்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு…

உலகளவில் இதுவரை 54.23 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு

புதுடெல்லி: உலகளவில் இதுவரை 54.23 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான தகவலில், உலகளவில் இதுவரை 54.23 கோடி பேருக்கு கொரோனா…

இந்தியாவில் இருந்து கோதுமை தொடர்பான பொருட்களின் ஏற்றுமதிக்கு ஐக்கிய அரபு அமீரம் 4 மாதம் தடை

டெல்லி: இந்தியாவிலிருந்து கோதுமை, கோதுமை மாவு, கோதுமை தொடர்பான பொருட்களின் ஏற்றுமதி மற்றும் மறுஏற்றுமதியை அடுத்த 4 மாதங்களுக்கு நிறுத்தி வைக்க ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதாரம்…

உலகின் ட்ரில்லியன் டாலர் பணக்காரர்கள் வரிசையில் அதானிக்கு 2ம் இடம் … ஆய்வில் தகவல்

உலகின் முன்னணி பணக்காரர்களுள் ஒருவரான எலோன் மஸ்க் 2024 ம் ஆண்டில் உலகின் முதல் ட்ரில்லியன் டாலர் பணக்காரராக விளங்குவார் என்று ட்ரிப்லட் அப்ரூவ் என்ற நிறுவனம்…

யாழ்ப்பாணம் – காரைக்கால் இடையே பயணிகள் மற்றும் சரக்கு கப்பல் போக்குவரத்து! இலங்கை அமைச்சரவை ஒப்புதல்

புதுச்சேரி: யாழ்ப்பாணம் – காரைக்கால் (புதுச்சேரி) இடையே பயணிகள் மற்றும் சரக்கு கப்பல் போக்குவரத்துக்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.…

இங்கிலாந்தில் மேலும் 104 பேருக்கு குரங்கம்மை

லண்டன்: இங்கிலாந்தில் மேலும் 104 பேருக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் சுகாதாரப் பாதுகாப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் 470 குரங்கு காய்ச்சலால்…