லண்டன்:
ங்கிலாந்தில் மேலும் 104 பேருக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் சுகாதாரப் பாதுகாப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் 470 குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பெரும்பாலானவர்கள் ஓரினச்சேர்க்கையாளர்கள் அல்லது இருபாலின ஆண்களாகவும் உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 470 ஆக அதிகரித்துள்ளது.