புதுடெல்லி:
லகளவில் இதுவரை 54.23 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து வெளியான தகவலில், உலகளவில் இதுவரை 54.23 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும், இதுவரை 51.73 கோடி பேர் குணமடைந்த நிலையில், 63.36 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.