Category: உலகம்

எகிப்து: கல்லூரி மாணவிகள் கன்னி தன்மையை நிரூபிக்க வேண்டும்!

ஜெரூசிலம்: கல்லூரியில் படிக்க வேண்டும் என்றால், பெண்கள் தங்களது கன்னித்தன்மையை நிரூபிக்க வேண்டும் என்று எகிப்து சட்டவல்லுனர் எல்ஹாமி அஜினா கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.…

பாக். பயங்கரவாதிக்கு மறைமுக ஆதரவளிக்கும் சீனா

பீஜிங்: இந்தியாவில் பதன்கோட் விமான தளத்தை தாக்கிய பயங்கரவாதிக்கு ஐ.நா.வில் சீனா ஆதரவு அளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவின் பதன்கோட் விமான தளத்தில் கடந்த சில…

இலங்கை : தமிழ் இனவாதத்தை தூண்டுகிறேனா? : விக்னேஸ்வரன் விளக்கம்

கிளநொச்சி: “இதுவரை அமைதியாக இருந்த தமிழ் மக்கள் தற்போது தங்களுடைய தேவைகளை அபிலாசைகளை வெளிப்படுத்தும்போது, நாட்டின் தென்பகுதி உணர்ச்சிவசப்பட்டு எழுகின்றது. நான் இனவாதத்தை தூண்டுவதாகச் சொல்கிறது” என்று…

அமெரிக்கா: ஆபாச படத்தில் நடித்த, அதிபர் வேட்பாளர்!

நியூயார்க்: எதிர்வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் பிரதான கட்சி வேட்பாளரான டிரம்ப், ஆபாச படத்தில் நடித்திருக்கும் தகவல் வெளியாகி அதிரச்சியை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவலில் விரைவில்…

ஹிலாரி அதிர்ச்சி தகவல்: பாகிஸ்தானில் புரட்சி நடத்த பயங்கரவாதிகள் திட்டம்!

வாஷிங்டன்: பாகிஸ்தானில் புரட்சி நடத்தி அணு குண்டுகளை கைப்பற்ற பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளரும், முன்னாள் வெளியுறவு துறை அமைச்சருமான ஹிலாரி கிளிண்டன் அதிர்ச்சி…

அதிபர் தேர்தல் கருத்துகணிப்பு: 5 புள்ளி முன்னிலையில் ஹிலாரி

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் பற்றிய கருத்துகணிப்பில் டிரம்பரை விட 5 பாய்ண்ட் அதிகம் பெற்று முன்னிலையில் இருக்கிறார் ஹிலாரி கிளிண்டன். அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம்…

பாக்., எங்களை ஊக்குவிக்கிறது: தீவிரவாதிகளின் தலைவர் ஒப்புதல்!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ராணுவம் எங்களுக்கு பயற்சி தந்து ஊக்குவிக்கிறது, நாங்கள் பாகிஸ்தானின் எப்பகுதிக்கும் சுதந்திரமாக சென்றுவரமுடியும் என்று பாகிஸ்யானின் தீவிரவாத குழுக்களின் தலைவர் சலாலுதீன் உள்நாட்டு பத்திரிகை…

கொஞ்ச நாள் அடக்கி வாசிங்க: தீவிரவாதிகளுக்கு பாக். அட்வைஸ்!

காஷ்மீர்: இந்தியாவின் அதிரடி தாக்குதல்களை தொடர்ந்து கொஞ்ச நாள் அடக்கி வாசிக்கும்படி தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் அறிவுறுத்தியிருப்பதாகத் தெரிகிறது. தீவிரவாதிகளின் சாவு எண்ணிக்கை குறித்தும் பாகிஸ்தான் மெளனம் சாதித்து…

காலை செய்திகள்!

காஷ்மீர் எல்லையில் பாக்., மீண்டும் அத்துமீறி துப்பாக்கிச்சூடு தென் கொரிய கடலோர காவல் படையினருடன் சீன மீனவர்கள் மோதல் அக்.13ல்இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு ஐ.என்.எஸ்.தலைவராக சோமேஷ்…

இந்திய – பாக். போர் அபாயம்: எல்லைப்பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேற்றம்!

காஷ்மீர்: இந்தியாவின் அதிரடி தாக்குதலை அடுத்து இந்திய பாகிஸ்தான் எல்லை பகுதியில் போர் பதற்றம் ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக எல்லை பகுதிகளில் வசித்துவரும் மக்கள் அங்கிருந்து…