உலகின் முதல் காலாவதியான உணவுகளை விற்கும் அங்காடி துவக்கம்
டென்மார்க்: உணவுப் பொருட்கள் வீணாவதை தடுக்கும் நோக்கத்துடன் காலாவதியான உணவுப் பொருட்களை விற்கும் விஃபுட் என்ற சூப்பர் மார்க்கெட் டென்மார்க் நாட்டில் கோபன்ஹேகன் நகரில் துவங்கப்பட்டு இருக்கிறது.…