சிகா வைரஸ் பாதிப்பை தடுக்கும் மருந்து கண்டுபிடிப்பு: விஞ்ஞானிகள் மகிழ்ச்சி
சிகா வைரஸ் உலகையே அச்சுறுத்திவரும் வேளையில் அந்த வைரஸின் தாக்குதலில் இருந்து சிசுக்களை பாதுகாக்கும் புதிய நோய் எதிர் பொருளை (antibody) அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். கொசுக்கள்…