வரலாற்றில் இன்று 13.11.2016

Must read

வரலாற்றில் இன்று 13.11.2016
நவம்பர் 13  கிரிகோரியன் ஆண்டின் 317 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 318 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 48 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1950 – வெனிசுவேலாவின் அதிபர் ஜெனரல் கார்லொஸ் டெல்காடோ சால்போட் படுகொலை .
1957 – கோர்டன் கூல்ட் என்பவரால் லேசர் கண்டுபிடிக்கப்பட்டது.
1965 – அமெரிக்காவின் யார்மூத் காசில் என்ற பயணிகள் கப்பல் பகாமசில் மூழ்கியது
1970 – போலா சூறாவளி: கிழக்குப் பாகிஸ்தானில்  500,000 பேர் வரையில் உயிரிழந்தனர். 
1971 – ஐக்கிய அமெரிக்காவின் மரைனர் 9 விண்கப்பல் செவ்வாய்க் கோளை சுற்றி வந்தது. 
1985 – கொலம்பியாவில் நெவாடோ டெல் ரூஸ் என்ற எரிமலை வெடித்ததில் ஏற்பட்ட மண்சரிவினால் ஆர்மேரோ நகரம் அழிந்தது. 23,000 பேர் கொல்லபட்டனர்.
1990 – உலக வலைப் பின்னல் (WWW) ஆரம்பிக்கப்பட்டது.
1994 – ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய சுவீடன் மக்கள் முடிவு செய்தனர்.
பிறப்புக்கள்
354 – ஹிப்போவின் அகஸ்டீன், மெய்யியலாளர், இறையியலாளர் (இ. 430)
1934 – கமால் கமலேஸ்வரன், மேற்கத்திய இசைக் கலைஞர்
susila
1935 – பி. சுசீலா, தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகர்
1969 – அயான் கேர்சி அலி, சோமாலியப் பெண்ணியவாதி
1979 – ரான் ஆர்டெஸ்ட், அமெரிக்க கூடைப்பந்து ஆட்டக்காரர்
இறப்புகள்
2002 – கணபதி கணேசன், மலேசிய இதழாசிரியர் (பி. 1955)

More articles

Latest article