Category: இந்தியா

பயங்கரவாதம் – போதைப்பொருள்: டெல்லி உள்பட 40 இடங்களில் என்ஐஏ சோதனை…

டெல்லி: பயங்கரவாதம் – போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையாக தலைநகர் டெல்லியின் என்சிஆர் பகுதி உள்பட பஞ்சாப், ஹரியானா உள்பட வட மாநிலங்களில் 40-க்கு மேற்பட்ட இடங்களில் இன்று…

50வது தலைமை நீதிபதி: உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக சந்திரசூட் நியமனம்!

டெல்லி: உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி டி.ஒய்சந்திரசூட் நியமனம் செய்து குடியரசு தலைவர் திரவுபதி முர்மு அறிவித்து உள்ளார். இவர் நாட்டின் 50வது தலைமை…

அரசுமுறை பயணமாக ஐநா பொதுச்செயலாளர் இன்று இந்தியா வருகை

புதுடெல்லி: ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், அரசுமுறைப்பயணமாக இன்று இந்தியா வருகிறார். இந்தியா வரும் ஐநா பொது செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், பிரதமர் மோடி மற்றும் வெளியுறவுத்துறை…

மும்பையில் இன்று கூடுகிறது பிசிசிஐ-ன் 91வது பொதுக்குழு கூட்டம்

மும்பை: பிசிசிஐ-ன் 91வது பொதுக்குழு கூட்டம் மும்பையில் இன்று கூடுகிறது. பி.சி.சி.ஐ., தலைவராக இருந்த இந்திய அணி முன்னாள் கேப்டன் கங்குலி, பதவி விலகினார். இதையடுத்து பி.சி.சி.ஐ.,யின்…

டெல்லியில் இன்று துவங்குகிறது 90-வது இன்டர்போல் பொதுச்சபை கூட்டம்

புதுடெல்லி: புதுடெல்லியில் இன்று சர்வதேச போலீஸ் அமைப்பின் பொது சபை கூட்டம் துவங்குகிறது. வரும் 21-ஆம் தேதி வரை நடக்க உள்ள இந்த கூட்டத்தை பிரதமர் மோடி…

2023ம் ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் 16ந்தேதி தொடங்குகிறது…

டெல்லி: 2023ம் ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் 16ந்தேதி பெங்களூரில் தொடங்கும் என அறிவிக்கப் பட்டு உள்ளது. 16-வது ஐபிஎல் போட்டி வீரர்களுக்கான மினி…

யாத்திரை மேற்கொள்ளும் ராகுல்காந்தி ‘கண்டெய்னர் வாக்குச்சாவடி’யில் வாக்களித்தார்… வீடியோ

டெல்லி: கர்நாடக மாநிலத்தில் பாரத் ஜோடோ யாத்திரை நடைபயணம் மேற்கொள்ளும் ராகுல்காந்தி, அங்கு அமைக்கப் பட்டிருந்த ‘கண்டெய்னர் வாக்குச்சாவடி’யில் தனது வாக்கினை செலுத்தினார். அகில இந்திய காங்கிரஸ்…

டெல்லி தலைமை அலுவலகத்தில் சோனியா, பிரியங்கா, மன்மோகன்சிங் வாக்குப்பதிவு… வீடியோ

டெல்லி: காங்கிரஸ் தலைவர் தேர்தலையொட்டி டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இடைக்கலதலைவர் சோனியாகாந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் உள்பட…

ராகுலுடன் யாத்திரையில் செல்லும் காங்கிரஸ் நிர்வாகிகள் வாக்களிக்க கண்டெய்னர் வாக்குச்சாவடி…

கொச்சி: நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில், தலைமை பதவிக்கான தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ராகுலுடன் பாரத் ஜோடோ யாத்திரையில் செல்லும் காங்கிரஸ் நிர்வாகிகள் வாக்களிக்க…

காங்கிரஸ் தலைவர் தேர்தல்: டெல்லி தலைமை அலுவலகத்தில் ப.சிதம்பரம் உள்பட தலைவர்கள் வாக்குப்பதிவு…

டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவருக்கான தேர்தலில், காங்கிரஸ் எம்பிக்கள் ப சிதம்பரம், ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் டெல்லியில் உள்ள அகில இந்திய…