Category: இந்தியா

இந்தியாவில் உலக கோப்பை ஹாக்கி போட்டி இன்று தொடக்கம்

புவனேஸ்வர்: ஒடிஷா தலைநகரம் புவனேஸ்வரத்தில் 15வது ஆடவர் உலக கோப்பை ஹாக்கிப் போட்டி இன்று தொடங்குகிறது. ஹாக்கி உலகம் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கும் உலக கோப்பை…

முன்னாள் மத்திய அமைச்சர் சரத் யாதவ் காலமானார்! பிரதமர் மோடி உள்பட தலைவர்கள் இரங்கல்…

டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் சரத் யாதவ் காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்பட தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர். முன்னாள் மத்திய அமைச்சரும், ராஷ்டிரிய…

21 அரசியல் கட்சிகளுக்கு காங்கிரஸ் அழைப்பு

புதுடெல்லி: ஒருமித்த கருத்து கொண்ட 21 அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அழைப்பு விடுத்துள்ளார். இந்திய ஒற்றுமை பயணத்தின் நிறைவு விழாவில் பங்கேற்க…

பிரதமர் மோடி தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம்

புதுடெல்லி: பிரதமர் மோடி தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. பிரதமர் மோடி தலைமையில் இன்று மாலை ஒன்றிய அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.…

இலங்கைக்கு எதிரான போட்டியில்– இந்திய அணி அபார வெற்றி

கவுகாத்தி: இந்தியா-இலங்கை இடையிலான முதலாவது ஒருநால் போட்டியில் 67 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3…

116வது நாளாக தொடரும் ஒற்றுமை யாத்திரை: இன்று பிற்பகல் பொற்கோவிலுக்கு செல்கிறார் ராகுல்காந்தி…

சண்டிகர்: ராகுல்காந்தியின் ஒற்றுமை யாத்திரை இன்று 116வது நாளை எட்டி உள்ளது. இன்று மாலை அரியானா எல்லையில் தங்கும் ராகுல்காந்தி, முன்னதாக இன்று பிற்பகல் அமிர்தசரஸ்-ல் உள்ள…

வெறுப்புணர்வுக்கு எதிரானது இந்திய ஒற்றுமைப் பயணம்

புது டெல்லி: இந்திய ஒற்றுமை நடைப்பயணம் பயம் மற்றும் வெறுப்புணர்வுக்கு எதிரானது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அரியானாவில் ஒற்றுமை நடைபயணத்தில் ஈடுபட்டுள்ள அவர் கூறியதாவது, பாரதத்தை…

செங்கோட்டையில் ஜெய் ஹிந்த் என்ற ஒலி, ஒளி காட்சி இன்று தொடக்கம்

புதுடெல்லி: டெல்லி செங்கோட்டையில் ஜெய் ஹிந்த் என்ற ஒலி, ஒளி காட்சியை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தொடங்கி வைக்கிறார். 3 பகுதிகளைக் கொண்ட இந்நிகழ்ச்சி…

5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் – இந்திய வானிலை ஆய்வு மையம்

புதுடெல்லி: கடும் பனி நிலவி வருவதால் 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம்…

டி20 தொடரை வென்றது இந்தியா

ராஜ்கோட்: இலங்கைக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் வெறறி பெற்றது. இதன் முலம் தொடரை இந்திய அணி 2க்கு1 என்ற…