புதுடெல்லி:
பிரதமர் மோடி தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது.

பிரதமர் மோடி தலைமையில் இன்று மாலை ஒன்றிய அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் அரசின் பல்வேறு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட வாய்ப்புள்ளது.