பீகாரில் பயங்கரம்: ஓவைசி கட்சி எம்எல்ஏ இமான் வீட்டில் 50க்கும் மேற்பட்ட நாகப்பாம்புகள்….
பாட்னா: பீகாரில் ஓவைசி கட்சியான ஏஐஎம்ஐஎம் கட்சியைச் சேர்ந்த மாநில தலைவரும், எம்எல்ஏவுமான அக்தருல் இமான் வீட்டில் 50க்கும் மேற்பட்ட நாகப்பாம்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இது பரபரப்பை ஏற்படுத்தி…