Category: இந்தியா

நாடாளுமன்ற மழைகால கூட்டத் தொடர்: திரைப்பட ஒளிப்பதிவு திருத்த மசோதா உள்பட இதுவரை 11 மசோதாக்கள் நிறைவேற்றம்

டெல்லி: நாடாளுமன்ற மழைகால கூட்டத் தொடர் எதிர்க்கட்சி எம்.பி.க்களின் அமளிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் கடந்த 10 நாட்களாக இரு அவைகளும் முடக்கப்பட்டு வரும்…

இந்தியாவில் 20 போலி பல்கலைக்கழகங்கள் : யுஜிசி அதிர்ச்சி செய்தி

டில்லி இந்தியா முழுவதும் 20 போலி பல்கலைக்கழகங்கள் உள்ளதாகப் பலகலைக்கழக மானிய குழு தெரிவித்துள்ளது இந்தியா முழுவதும் உள்ள அங்கீகரிக்கப்படாத பல்கலைக்கழகங்களை யு.ஜி.சி. எனப்படும் பல்கலைக்கழக மானியக்குழு…

தொடரும் கனமழையால் மீண்டும் தக்காளி விலை கடும் உயர்வு

டில்லி உற்பத்தி பகுதிகளில் தொடர்ந்து பெய்யும் கனமழையால் தக்காளி விலை மீண்டும் உயர்ந்துள்ளது. கடந்த சில வாரங்களாக இந்தியாவின் சமையலில் மிக முக்கிய இடம் பிடித்துள்ள தக்காளியின்…

அரியானாவில் தொடரும் பதட்டம் : பல இடங்களில் இணையச் சேவை முடக்கம்

குருகிராம் அரியானா மாநிலத்தில் பதட்டம் தொடர்வதால் பல இடங்களில் இணையச் சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. அரியானா மாநிலம் குருகிராமை ஒட்டியுள்ளது நூ. இந்தப் பகுதியில் விஷ்வ ஹிந்து பரிஷத்…

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி : இந்தியா – பாகிஸ்தான் போட்டி தேதி மாற்றம்

அகமதாபாத் இந்தியா பாகிஸ்தான் இடையே நடக்கும் உலகக் கோப்பை போட்டி அக்டோபர் 14 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் உலகக் கோப்பை கிரிக்கெட்…

விரைவில் தடையில்லா சுங்க வசூல் முறை அறிமுகம் :  மத்திய அமைச்சர்

டில்லி வி ரைவில் தடையில்லா சுங்க வசூல் முறை அறிமுகம் செய்யப்படும் என மத்திய அமைச்சர் வி கே சிங் தெரிவித்துள்ளார். நேற்று மத்திய சாலை போக்குவரத்து…

குனோ தேசிய பூங்காவில் மேலும் ஒரு சிறுத்தை மரணம்… இந்திய அதிகாரிகள் அலட்சியம்… தென்னாப்பிரிக்கா மற்றும் நமீபிய நிபுணர்கள் உச்ச நீதிமன்றத்தில் தகவல்

இந்தியாவில் அருகி வரும் சிறுத்தை புலியின் எண்ணிக்கை அதிகரிக்க ஆபிரிக்க நாடுகளில் இருந்து கொண்டுவரப்பட்ட சிறுத்தைகளில் மேலும் ஒரு சிறுத்தை நேற்று இறந்தது. தென் ஆப்பிரிக்கா மற்றும்…

பாஜகவில் இணைந்த பிரபல நடிகை ஜெயசுதா

ஐதராபாத் பிரபல திரைப்பட நடிகை ஜெயசுதா பாஜகவில் இணைந்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகையாக இருக்கும் ஜெயசுதா 1973-ம் ஆண்டு பாலச்சந்தர் இயக்கிய ‘அரங்கேற்றம்’…

சபாநாயகரின் அறிவிப்பால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிர்ச்சி

டில்லி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கண்ணியமகா நடக்கும் வரை மக்களவைக்கு வர மாட்டேன் என சபாநாயகர் ஓம் பிர்லா அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 30 ஆம்…

எதிர்க்கட்சி எம்பிக்கள் குடியரசுத் தலைவரிடம் மணிப்பூர் குறித்து முறையீடு

டில்லி எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரிடம் மணிப்பூர் விவகாரம் குறித்து முறையிட்டுள்ளனர். கடந்த 3 மாதங்களுக்கு மேலாக மணிப்பூரில் மெய்தி, குகி இனக்குழுக்களுக்கு இடையே வன்முறை…