வளர்ச்சியடைந்த பாரதம்: லட்சியப் பயண பயனாளிகளுடன் பிரதமர் மோடி இன்று மதியம் கலந்துரையாடல்!
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி, இன்று பிற்பகல் 12:30 மணிக்கு வளர்ச்சியடைந்த பாரதம் லட்சியப் பயண பயனாளிகளுடன் காணொலிக் காட்சி வாயிலாக கலந்துரையாடுகிறார். பிரதமர் நரேந்திர மோடி,…