மதுபான ஊழல் வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் கிடைக்குமா? உச்சநீதிமன்றம் இன்று அறிவிப்பு…
டெல்லி: மதுபான ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கு ஜாமீன் மனுமீதான விசாரணை இன்றும் நடைபெறுகிறது. இன்றைய…