காவிரி நதிநீர் பங்கீடு: கர்நாடகாவிடம் நஷ்டஈடு கேட்டு தமிழகஅரசு சுப்ரீம்கோர்ட்டில் மனு
புதுடெல்லி: காவிரியில் தீர்ப்பாயம் உத்தரவுபடி தண்ணீர் திறந்துவிடாத கர்நாடகா அரசு அதற்கான இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்துள்ளது. தமிழ்நாடு,…