கணக்கில் வராத பணம்: டெபாசிட்களுக்கு 50 சதவீதம் வரி! திருத்த மசோதா தாக்கல்
டில்லி, கணக்கில் வராத வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டுள்ள பணத்திற்கு 50 சதவீதம் வரி விதிக்கும் புதிய சட்டத்திருத்த மசோதா இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. கடந்த 8ந்தேதி…