Category: இந்தியா

சாதி, மதம் மூலம் ஓட்டு கேட்பது சட்டவிரோதம் ! சுப்ரீம் கோர்ட்டு சுளீர்!!

டில்லி, சாதி, மதத்தின் பெயரை பயன்படுத்தி ஓட்டு கேட்பது சட்டப்படி தவறு என்று சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது. சாதி மதத்தின் பெயரை பயன்படுத்தி ஓட்டு கேட்பது சட்டவிரோதம்…

ஐந்து மாநில தேர்தல்: தேதி விரைவில் அறிவிப்பு?

டில்லி, 5 மாநில சட்டசபை தேர்தல் தேதியை விரைவில் இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் மார்ச் மாதம் சட்டசபையின் பதவி காலம் முடிவடையும்…

பாகிஸ்தான்மீது  அதிரடி தாக்குதல் நடத்த ராணுவம் தயங்காது: புதிய தலைமைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் எச்சரிக்கை!

டில்லி, இந்திய எல்லையை பாதுகாக்க அதிரடி தாக்குதல் நடத்த ராணுவம் தயங்காது என புதிய தலைமைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் தெரிவித்துள்ளார். இந்திய ராணுவத்தின் தலைமை…

உலக சாதனையை நோக்கி இஸ்ரோ: ஒரே ராக்கெட் மூலம் 103 செயற்கை கோள்களை ஏவ திட்டம்!

ஒரே ராக்கெட் மூலம் 103 வெளிநாட்டு செயற்கைகோள்களை, விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. பி.எஸ்.எல்.வி. சி–37 ராக்கெட்டில் 103 செயற்கைகோள்களை பொருத்தி இஸ்ரோ வருகிற 27–ந் தேதி…

ஜன்தன் வங்கி கணக்குகளில் ரூ.41,523 கோடி டெபாசிட்!

டில்லி, பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட பிறகு, ஏழை மக்களுக்காக தொடங்கப்பட்ட ஜன்தன் வங்கி கணக்குகளில் 41,523 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. வங்கி சேவையை…

தேசிய பாதுகாப்பு படையின் வலைதளம் ஹேக் செய்ய முயற்சி!

டில்லி, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு படையின் அதிகாரபூர்வ வலைதளம் ஹேக் செய்ய முயற்சி நடைபெற்றுள்ளது. இதில் பாகிஸ்தான் தொடர்புடைய ஹேக்கர்கள் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக அதிகாரிகள் கூறினர்.…

முலாயம் சிங்கை நீக்கிய அகிலேஷ்!:  இரண்டாக உடைந்தது சமாஜ்வாடி கட்சி

லக்னோ: உத்திர பிரதேச மாநிலத்தின் ஆளுங்கட்சியான சமாஜ்வாடி கட்சி இரண்டாக உடைந்தது. சமாஜ்வாடி கட்சியின் தேசிய தலைவராக, முலாயம்சிங் பதவி வகிக்கிறார். அவரது மகன் அகிலேஷ்யாதவ் முதலவராக…

நள்ளிரவு முதல் பெட்ரோல், டீசல் விலை உயர்வு

டெல்லி: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 1.29 உயர்ந்துள்ளது. டீசல் விலை லிட்டருக்கு 0.97 காசுகள் உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.…

குடும்ப சண்டையால் பற்றி எரியும் சமாஜ்வாதி கட்சி! சிவ்பால் நீக்கம்! அகிலேஷ் அதிரடி

லக்னோ: குடும்ப சண்டை காரணமாக உ.பி. சமாஜ்வாதி கட்சியில் அதிரடி நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது அகிலேஷ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும், அகிலேசின் சித்தப்பா கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும்…

அரசு மருத்துவமனை அலட்சியம்: கழிவறையில் குழந்தை ஈன்ற பெண்

மலப்புரம் : அரசு மருத்துவமனையின் அலட்சியம் காரணமாக, பெண்மணி ஒருவர், கழிவறையில் குழந்தையை ஈன்ற கொடுமை கேரளாவில் நடந்துள்ளது. கேரள மாநிலம் மலப்புரத்தில் உள்ள மஞ்சேரி மருத்துவக்கல்லூரி…