கருணாநிதி 17 பொதுக்கூட்டங்களில் பேசுகிறார்: 93 வயதிலும் வேனில் சென்று ஆதரவு திரட்டுகிறார்
தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி தமிழ்நாடு முழுவதும் 15 நாட்கள் சூறாவளி தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார். கருணாநிதி 17 பொதுக்கூட்டங்களில் பேசுகிறார்: 93…