மன்னிப்பு கேட்டார் மார்க்கண்டேய கட்ஜூ : சுப்ரீம் கோர்ட் ஏற்பு
டெல்லி: நீதிபதிகள் நியமனம் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை தன்னுடைய முகநூல் பக்கத்தில் எழுதியதற்காக முன்னாள் சுப்ரீம்கோர்ட் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு மன்னிப்பு கோரினார். ஓய்வுபெற்ற சுப்ரீம்கோர்ட் நீதிபதி…