Category: இந்தியா

நிலவை நெருங்குகிறது சந்திரயான்2: சுற்று வட்டப்பாதை மாற்றியமைப்பு

ஸ்ரீஹரிகோட்டா: நிலவை ஆய்வு செய்ய அனுப்பப்பட்டுள்ள சந்திரயான்2 விண்கலம் நேற்று புவி வட்டப்பாதை யில் இருந்து நிலவின் சுற்று வட்டப்பாதைக்குள் செலுத்தப்பட்ட நிலையில், இன்று நிலவின் சுற்று…

ப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க முதுகெலும்பில்லாத சிபிஐ, அமலாக்கத்துறையை மோடி அரசு பயன்படுத்துகிறது! ராகுல் காந்தி கண்டனம்

டில்லி: ப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க முதுகெலும்பில்லாத சிபிஐ, அமலாக்கத்துறையை மோடி அரசு பயன்படுத்துகிறது என்று முன்னாள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. கண்டனம் தெரிவித்து…

ப.சி.யின் முன்ஜாமின் மனுவை, அவசர வழக்காக விசாரிக்க முடியாது! உச்சநீதி மன்றம்

டில்லி: முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் முன் ஜாமின் மனுவை, அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்று உச்சநீதி மன்ற நீதிபதி ரமணா தெரிவித்து உள்ளார். ஐஎன்எக்ஸ் முறைகேடு…

பிரபல பெண் மிருக வேட்டையாளர் குட்டியம்மா காலமானார்

கேரளாவின் முதல் பெண் மிருக வேட்டையாளரான குட்டியம்மா தனது 88வது வயதில் காலமானார். பல்வேறு மிருகங்கள், காட்டு யானைகளை தனது குடும்ப தேவைகளுக்காக வேட்டையாடி, விற்றவர் குட்டியம்மா.…

ஆர் எஸ் எஸ் தலைவரின் இட ஒதுக்கீடு விமர்சனம் : பாஜகவுக்கு பிரச்சினை

டில்லி ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் அளித்த இட ஒதுக்கீடு குறித்த விமர்சனத்தால் பாஜகவுக்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. டில்லியில் நடந்த ஞானோத்சவ் என்னும் நிகழ்வில்…

ஜிஎஸ்டியின் தாக்கம்: 90ஆண்டு பார்லே நிறுவனத்தில் 10,000 பேர் வேலை இழப்பு!?

டில்லி: மோடி அரசின் ஜிஎஸ்டி வரி காரணமாக சுமார் 90ஆண்டுகள் பழமையான பிஸ்கட் நிறுவனம் இன்று தள்ளாடி வருகிறது. இதன் காரணமாக சுமார் 10ஆயிரம் ஊழியர்களை வீட்டுக்கு…

ப சிதம்பரத்தை வேட்டையாடும் அரசு : பிரியங்கா காந்தி டிவீட்

டில்லி முன்னாள் அமைச்சர் ப சிதம்பரம் குறித்து காங்கிரஸ் செயலர் பிரியங்கா காந்தி வதேரா டிவிட்டரில் பதிவு இட்டுள்ளார். முன்னாள் அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப…

ப சிதம்பரம் முன் ஜாமீன் வழக்கு விசாரணை : பகல் 2 மணிக்கு தெரியும்

டில்லி முன்னாள் அமைச்சர் ப சிதம்பரத்தின் முன் ஜாமின் வழக்கு விசாரணை பகல் 2 மணிக்கு நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐ என் எக்ஸ் நிறுவனத்துக்கு விதிகளை…

பல்கலைக்கழகத்தில் சாவர்க்கர் சிலையை வைத்த ஆர் எஸ் எஸ் மாணவர் இயக்கம் : டில்லியில் சர்ச்சை

டில்லி டில்லி பல்கலைக்கழக வாயில் அருகே சாவர்க்கர் உள்ளிட்டோரின் சிலையை ஆர் எஸ் எஸ் மாணவர் இயக்கமான ஏபிவிபி அமைத்துள்ளது சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது. டில்லி பல்கலைக்கழகத்தில்…

கார்பரேட் வரிகள் 10% ஆகக் குறைக்க வேண்டும் : சுப்ரமணியன் சுவாமி

டில்லி பாஜக மாநிலங்களவை உறுப்பினர் சுப்ரமணியன் சுவாமி நிறுவனங்களுக்கான கார்பரேட் வரியை 10% ஆக குறைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். பாஜக மாநிலங்களவை உறுப்பினரான சுப்ரமணியன் சாமி…