Category: இந்தியா

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகள்: அதிமுக தொடர்ந்து முன்னிலை

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றனர். தமிழகத்தின் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கும், புதுச்சேரியின் காமராஜ் நகர் தொகுதிக்கும் கடந்த 21ம்…

51 நாட்களுக்குப் பிறகு திகாரிலிருந்து வெளியே வந்தார் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமார்

டில்லி: கறுப்புப் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கர்நாடக மாநில முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான டி.கே. சிவகுமாருக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ள நிலையில், 51…

கேரள இடைத்தேர்தல் முடிவுகள்: காங்கிரஸ் கூட்டணி 3 தொகுதிகளில் முன்னிலை

கேரளாவில் 5 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் 3ல் காங்கிரஸ் கூட்டணியும், 2ல் இடதுசாரிகள் முன்னணியும் முன்னிலை வகிக்கின்றன. கேரள மாநிலத்தில் மஞ்சேஸ்வரம், எர்ணாகுளம், கோன்னி, வட்டியூர்காவு, அரூர்…

புதுவை காமராஜ் நகர் இடைத்தேர்தல்: காங்கிரஸ் வெற்றி

புதுச்சேரி மாநிலத்தின் காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் 7170 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். புதுவை மாநிலத்தில் காமராஜ் நகர் தொகுதிக்கு கடந்த…

டில்லிக்கு மாநில அந்தஸ்து அளிக்க வேண்டும் : கெஜ்ரிவாலுக்கு நிதிஷ்குமார் ஆதரவு

டில்லி டில்லிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்னும் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கைக்குப் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் ஆதரவு தெரிவித்துள்ளார். டில்லி யூனியன் பிரதேசமாக…

நவம்பர் 5 முதல் காங்கிரஸ் நடத்த உள்ள நாடு தழுவிய போராட்டங்கள்

டில்லி தற்போதுள்ள பல பிரச்சினைகளுக்காக வரும் நவம்பர் 5 முதல் காங்கிரஸ் கட்சி போராட்டங்கள் நடத்த உள்ளது. பாஜக ஆட்சி அமைத்ததில் இருந்து நாடு பல பிரச்சினைகளைச்…

புதுவை காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தல்: காங்கிரஸ் முன்னிலை

புதுச்சேரி மாநிலத்தின் காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் முன்னிலை வகித்து வருகிறார். புதுவை மாநிலத்தில் காமராஜ் நகர் தொகுதிக்கு கடந்த 21ம் தேதி…

மும்பை பல்கலைக்கழக பட்டமளிப்பு உடை : டிவிட்டரில் விமர்சனம்

மும்பை மும்பை பல்கலைக்கழக பட்டமளிப்பு உடை மாற்ற உள்ளது குறித்து டிவிட்டரில் கடுமையாக விமர்சனம் எழுந்துள்ளது. அனைத்து பல்கலைக்கழகங்களிலும் பட்டமளிப்பு நேரத்தில் ஒரு கருப்பு முழு ஆடை…

கேரள இடைத்தேர்தல் முடிவுகள்: 4ல் காங்கிரஸ், 1ல் இடதுசாரிகள் முன்னணி முன்னிலை

கேரளாவின் மஞ்சேஸ்வரம், எர்ணாகுளம் உட்பட 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 3 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணியும், 2 தொகுகளில் இடதுசாரிகள் கூட்டணியும் முன்னிலை வகிக்கின்றன. கேரள மாநிலத்தில் மஞ்சேஸ்வரம்,…

அரசுக்கெதிரான குற்றங்கள் 30% உயர்ந்துள்ளது: தேசிய குற்றப்பதிவு பணியகம்

நியூடெல்லி: 2017ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் குற்ற அறிக்கை, தேசிய குற்றப் பதிவு பணியகத்தால் வெளியிடப்பட்டது. இதில், அரசுக்கெதிரான குற்றங்கள் 30% அளவிற்கு உயந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மேற்குறிப்பிட்ட…