Category: இந்தியா

நாடு முழுவதும் 90 லட்சம் ஏழைகளுக்கு இலவச சிலிண்டர்கள்… ஐஓசி

டெல்லி: நாடு முழுவதும் உள்ள 90 லட்சம் ஏழைகளுக்கு 90 லட்சம் இலவச சிலிண்டர்கள் வழங்கப்படும் என்று இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் மேலாளர் தெரிவித்து உள்ளர். உலகம்…

டெல்லி நிஜாமுதீன் கூட்டத்தில் பங்கேற்பு: கேரளா, புதுச்சேரியிலும் தீவிர நடவடிக்கை

சென்னை: டெல்லி நிஜாமுதீன் மத கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ள நிலையில், கேரளா, புதுச்சேரி மாநிலத்தில் இருந்தும் அந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்…

உத்தரப்பிரதேசத்தில் கொரோனாவுக்கு முதல் பலி: சிகிச்சை பலனின்றி இளைஞர் மரணம், பலருக்கு பரவியதாக அச்சம்

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் கொரோனாவுக்கு முதன் முறையாக இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலத்தின் பஸ்தி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் பலியாகி இருக்கிறார். கோரக்பூரில் இருந்து 50 கிலோ…

உள்நாட்டில் பற்றாக்குறை, செர்பியாவுக்கு 90 டன் மருத்துவ உபகரணங்கள் வழங்கி இந்தியா தாராளம்

புதுடெல்லி: கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவப் பணியாளர்களுக்கான பாதுகாப்பு கவசம் அடங்கிய 90 டன் மருத்துவ உபகரணங்கள் மற்றும் பாதுகாப்பு கருவிகளை செர்பியாவுக்கு ஏற்றுமதி செய்துள்ளது…

டெல்லி தப்லிகி ஜமாத் மாநாட்டில் பங்கேற்றவர்களை கண்காணியுங்கள்: அனைத்து மாநிலங்களுக்கும், உள்துறை அமைச்சகம் ஆணை

டெல்லி: டெல்லி தப்லிகி ஜமாத் மாநாட்டில் பங்கேற்றவர்களை கண்காணிக்குமாறு அனைத்து மாநிலங்களுக்கும், உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மார்ச் 8ம் தேதி டெல்லி நிஜாமுதினில் தப்லிகி ஜமாத் மாநாட்டில்…

கொரோனாக்கு எதிரான போரில் உயிரிழக்கும் சுகாதாரத்துறை ஊழியர்களின் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி… கெஜ்ரிவால்

டெல்லி: கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் தீவிரமாக பணியாற்றி வரும் சுகாதாரத்துறை ஊழியர்கள், எதிர்பாராதவிதமாக பலியானால், அவர்களின் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்கப்படும் என்று மாநில…

பாதுகாவலருக்கு கொரோனா: ஸ்ரீநகர் மேயர் தனிமைப்படுத்தப்பட்டார்…

ஸ்ரீநகர்: டெல்லி நிஜாமுதின் மாநாட்டில் பங்கேற்ற ஸ்ரீநகர் மேயரின் பாதுகாவலர் கொரோனா தொற்று உறுதியான நிலையில், ஸ்ரீநகர் மேயர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக மாநில நிர்வாகம் தெரிவித்து உள்ளது.…

டெல்லி நிசாமுதீன் கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள் !!

டெல்லி : தப்லிக் ஜமாத் எனும் இஸ்லாமிய மத வழி காட்டுதல் அமைப்பு, கடந்த மார்ச் மாதம் 13 முதல் 15 வரை டெல்லி நிசாமுதீனில் நடத்திய…

‘கொரோனா ஹாட்ஸ்பாட்’டான நிஜாமுதீன் மார்க்காஸ் அகற்றம்… மணிஷ் சிசோடியா

டெல்லி: கொரோனா பரவல் ஹாட்ஸ்பாட்டாக திகழ்ந்த, டெல்லியில் நடைபெற்ற தப்லிகியின் நிஜாமுதீன் மார்க்காஸ் மதபோதனை கூட்டம் அகற்றப்பட்டது. அங்கிருந்த 2361 பேர் வெளியேற்றப்பட்டனர் என்று டெல்லி துணைமுதல்வர்…

‘ஹெல்ஃப் லைனில்’ சமோசாவுக்கு  ஆர்டர் கொடுத்தவனுக்கு நேர்ந்த கதி

‘ஹெல்ஃப் லைனில்’ சமோசாவுக்கு ஆர்டர் கொடுத்தவனுக்கு நேர்ந்த கதி கொத்து கொத்தாக ஆட்களை அள்ளிச்செல்லும் கொரோனாவுக்கு உலகமே பயந்து நடுங்கி கொண்டிருக்கிறது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு…