Category: இந்தியா

மகாராஷ்டிராவில் அமைச்சர் ஆதித்ய தாக்கரேவிற்கு கொரோனா தொற்று உறுதி…!

மும்பை: மகாராஷ்டிர அமைச்சர் ஆதித்ய தாக்கரேவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. நாடு முழுவதும் மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து கொண்டே வருகிறது. மகாராஷ்டிரா, கேரளா,…

தமிழகத்தில் இன்று 1243 பேருக்கு கொரோனா பாதிப்பு : சென்னையில் மட்டும் சுமார் மூன்றில் ஒரு பங்காக 458 பேருக்கு பாதிப்பு

சென்னை : தமிழகத்தில் இன்றைய (20/03/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 1,243 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம்…

கோவா மாநில முன்னாள் அமைச்சர் ஹரிஷ் சாண்டே திடீர் மறைவு…..!

பனாஜி: கோவா மாநில முன்னாள் அமைச்சர் ஹரிஷ் சாண்டே இன்று காலமானார். அவருக்கு வயது 85. கோவா மாநில முன்னாள் அமைச்சர் ஹரிஷ் சாண்டே. நீண்ட நாள்களாக…

ரயிலில் செல்லும் பெண் பயணிகள் பாதுகாப்புக்கான வழிகாட்டு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

புதுடெல்லி: ரயில்களில் பயணிகளும் பெண்கள் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, ரயில்களிலும், ரயில்வே வளாகங்களிலும் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க அனைத்து மண்டல ரயில்வேக்களுக்கும் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளதாக…

புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து பரிசீலனை: துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர ராஜன்

புதுச்சேரி: புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து பரிசீலனை செய்வது வருவதாக துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர ராஜன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக…

சட்டசபை தேர்தல் பிரச்சாரம்: பிரதமர் மோடி வரும் 30ம் தேதி புதுச்சேரி வருகை

புதுச்சேரி: சட்டசபை தேர்தல் பிரச்சாரத்துக்கு பிரதமர் மோடி வரும் 30ம் தேதி புதுச்சேரி வருகிறார். புதுச்சேரி சட்டசபை தேர்தல் வரும் 6ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற…

குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.2000, 100யூனிட் மின்சாரம் இலவசம், சபரிமலை பாதுகாப்பு உள்பட பல்வேறு அறிவிப்புகள்: கேரள காங்கிரஸ் கூட்டணி தேர்தல் அறிக்கை வெளியீடு…

திருவனந்தபுரம்: கேரள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி சார்பில், மக்கள் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், குடும்ப தலைவிக்கு மாதம்…

கிழிந்த ஜீன்ஸ் குறித்தே பேசினேன்! உத்தரகாண்ட் முதல்வர் விளக்கம்…

டேரோடூன்: நிகழ்ச்சி ஒன்றில் பேசிய உத்தரகாண்ட் முதல்வர் ராவத், பெண்கள் ஜீன்ஸ் குறித்து பேசியது சர்ச்சையான நிலையில், தான் ஜீன்ஸ் குறித்து பேசவில்லை என்றும், கிழிந்த ஜீன்ஸ்…

மகராஷ்டிராவில் கெமிக்கல் தொழிற்சாலையில் விபத்து – 4 பேர் உயிரிழப்பு

ரத்னகிரி : மகாராஷ்டிராவில் உள்ள கெமிக்கல் தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர் என்றும், ஒருவர் படுகாயம் அடைந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். லோட்-பர்சுராம் எம்ஐடிசி வளாகத்தில்…

ஊழியர்கள் வீட்டிலிருந்து பணி செய்வதை பெரும்பாலான நிறுவனங்கள் விரும்பவில்லையாம்! ஆய்வு தகவல்…

கொரோனா லாக்டவுன் காரணமாக பெரும்பாலான ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை செய்யும் முறை தொடர்ந்து வரும், அந்த நிலையை தொடர பெரும்பாலான நிறுவனங்கள் விரும்பவில்லை என்று ஆய்வுகள்…